About Temple

சுமார் 18 வருடகாலமாக தவத்திரு. மண்சட்டி சித்தர் சுவாமி குசலவன்ஜி அடிகளார் குடில் எழுப்பி தவபூஜை செய்து வருகிறார். அவருக்கு உதவியாக இளையபீடம் எனும் சண்முகலட்சுமி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இவருக்கு உதவியாக பூஜை புனஸ்காரஙள் செய்து வழிபட்டு வருகின்றார். 2013-ம் வருடத்தில் ஸ்ரீ குபேரகணபதி டிரஸ்ட் அமைத்து ஸ்ரீ குபேரகணபதி அலயம் அமைத்து 2014-ம் வருடம் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி மாபெரும் கும்பாபிஷேகம் நடந்தது. 1996-ம் வருடத்தில் மண்சட்டிசித்தர் சுவாமி குசலவன்ஜி அடிகளார் தனித்திருந்து இரவும் பகலும் தவபூஜை செய்துவரும் போது அன்னை உலகாம்பிகை சித்தர் கண்முன்தோன்றி, நான் கொல்லூரில் மூகம்பிகையகவும் கோவைப்புதூரில் உலகாம்பிகையாகவும் கொலு விற்றிருக்கிறேன். மண்சட்டியில் அமுது படைத்து எனக்கு பூஜை செய்து மண்பாண்டத்திலேயே நீயும் உட்கொண்டு என்னருகில் அமருந்து என்னை வேண்டினால் வருகின்ற பக்தகோடிகள் அனைவருக்கும் முக்கால பலன்கூறி அனைவரையும் வாழ வைப்பேன் என்று கூறிய உன்மையை மண்சட்டிசித்தர் அன்னை உலகாம்பிகைக்கு கருவறை கட்டி பூஜை செய்தார்.

அதிலிருந்து ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணிமியை முன்னிடு திருகல்யாணத்திருவிழா மிகவும் கோலகலமாக நடந்து வருகிறது. இக்கோயிலின் தனிச்சிறப்பு தினசரி இரண்டு கால பூஜை நடத்தி சுவாமி அருள்வாக்கு கூறி வருகின்றார். அனைத்து மத சமுக பக்தர்கள் அனைவரும் பாகு பாடின்றி ஒரு தாய் பிள்ளைகள் போல் கலந்து கொண்டு அன்னையை வேண்டிக்கொள்ளலாம், நேரில் வந்து தரிசிப்பவருக்கு தகுந்த பலன் கிடைத்து சிறப்படைகிறார்கள் அனைவரும் வருக ! அருட்கடாட்சம் பெருக !

For the past 18 Years sandpot sithar swamy Kusalavanji adigalar as a disciple talks to Mayandi god & Mother godess through poojas and dhayana.To help the swamy,Shanmugha lakshmi his younger disciple conducting poojas & following his path.In the year 2013 swamy has started kubera gamnapathy trust to serve the people through public offerings.In April 24 2014, a small temple has been raised for Kubera ganapathi and Kumbabishega is conducted.

In 1996,Swamy rested alone in a room and started dhayana contionously for 48 days by Mother Ulagambigai.During his dhayana mother ulagambigai appeared in front of him incarnated as moogambigai at kollur & ulagambigai at Kovaipudur.Godess blessed him saying that if he serves food to her in a sand plate by offering pooja as adisciple along with prayer,she will bless people by revealing their fortunes and happening of (Past/Present/Future).Henceforth Swamy raised a temple for ulagambigai.

Right from that year in the month Chitirai full moon day,swamy conducts Thiru kalayana festival until now.During that day Swamy blesses people by revealing their future happenings as a solution to their problem.During this day mother godess is who reveals allthe saying of future through swamy.

Hence we welcome people from all sets of religion & community on behalf Kubera ganapathy trust to get the god blessings of God Mayandi & God Ulagambigai

Copyright © Annai Ulagambigai | All Rights Reserved

Powered by 123coimbatore.com